Ellamey Sangeethanthan

27 May 2015
1135 times

"Ellamey Sangeetham Than" as the name suggests music is universal and every sound is music is a critical music appreciation programme which deives into the finer aspects of carnatic, film, folk and world music in a very simple dommonstrative pattern.

The chief exponents of the programme, sriram parasuram a violinist of repute, a music composer and a conneissur of music, his wife, the famous film play back singer Anuradha Sriram talk about the ragas,their evolution, their swaroopa, prayoga, bhava and the present day trends in the use of the ragas enriching the music for the listenors.

Set in a serene white background, the programme unknowingly talks the viewers to a different plane where they only mine on music. The suitable backdrop and the accommodative accompanists add beauty and interest to the programme.

The programme which has crossed 125 episodes has won the best music appreciation programme across all channels for consecetive 2 years by the mylapore academy Chennai

எல்லாமே சங்கீதந்தான் என்ற இந்த நிகழ்ச்சியின் தலைப்பு, இசை உலக அளவில் எங்கும் வியாபித்திருக்கிறது, நாம் கேட்கும் ஒவ்வொரு ஓசையுமே இசைதான் என்பதைக் குறிப்பிடுகிறது.  இந்த இசை ஆய்வு நிகழ்ச்சியில் கர்நாடக, திரை, கிராமிய மற்றும் உலகின் பிற இசை வடிவங்களின் நுணுக்கங்கள் எவருக்கும் புரியும் முறையில் எளிமையாக அலசப்படுகின்றன. 

இந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் பிரபலங்களான சிறந்த வயலின் இசைக்கலைஞரும், இசையமைப்பாளருமான திரு.ஸ்ரீராம் பரசுராம் மற்றும் அவரது துணைவியான பிரபல பின்னணிப் பாடகி அனுராதா ஸ்ரீராம் ஆகியோர் ராகங்கள், அவற்றின் பரிணாமம், ஸ்வரூபம், பிரயோகம், பாவம் மற்றும் தற்கால ரசனைக்கேற்ப ராகங்களில் ஏற்படும் மாறுதல்கள் ஆகியவற்றை சிறப்பாக விளக்குகின்றனர்.

கண்ணைக் கவரும் வெண்ணிறப் பின்னணியுடன் அமைந்த அரங்க வடிவமைப்பு, நேயர்களை இசை என்ற ஒரு தனி உலகத்துக்கே கொண்டு செல்கிறது. நிகழ்ச்சிக்கேற்ற பின்னணி வடிவமைப்பும், சிறப்பான இசைக்குழுவும் நிகழ்ச்சிக்கு மேலும் மெருகு சேர்க்கின்றன.

125 பாகங்களைத் தாண்டியுள்ள இந்நிகழ்ச்சி மயிலாப்பூர் அகாடமியின் சிறந்த இசை விமர்சன நிகழ்ச்சிக்கான விருதை தொடர்ந்து இரண்டு வருடங்களாகப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Rate this item
(1 Vote)

About Us

DD Podhigai is Doordarshan's Tamil language regional channel. It is broadcasted both terrestrially and via satellite.

  SiteLock 


HITS: free website counter

Other Group Sites

   
     
    

Podhigai on Other DTH

Ch Num: 516 Ch Num: 808  
Ch Num: 907 Ch Num: 122  
Ch Num: 701 Ch Num: 553

Feedback