Oliyum Oliyum

27 May 2015
1718 times

புகழ்பெற்ற திரைப்படப் பாடல்களின் தொகுப்பான இந்த நிகழ்ச்சியில் ஒரு திரைப்படத்திலிருந்து குறிப்பிட்ட ஒரு பாடலோ அல்லது ஒரு மையக் கருத்தை அடிப்படையாகக் கொண்ட பாடல்களோ இடம்பெறும் (ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் தில்லி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ரங்கோலி நிகழ்ச்சியைப் போன்று அமைந்தது). 

பொதிகை தொலைக்காட்சியில் ஒளியும் ஒலியும் நிகழ்ச்சி ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இரவு 7.30 மணி முதல் 8 மணி வரை இடம்பெறுகிறது.

தமிழக சின்னத்திரை வரலாற்றில் ஒளியும் ஒலியும் நிகழ்ச்சிக்கென ஒரு தனியிடம் உண்டு. ஆண்டாண்டு காலமாக சென்னைத் தொலைக்காட்சி நிலையத்தின் பெயர் சொல்லும் நிகழ்ச்சி ஒளியும் ஒலியும்.

சமூக சிந்தனையுடன் நிகழ்ச்சிகளை வடிவமைக்கும் தொலைக்காட்சி பொதிகை என்பது அனைவரும் அறிந்த்தே. எனவே ஏ தணிக்கை செய்யப்பட்ட பாடல்கள் இந்நிகழ்ச்சியில் ஒளிபரப்பப்படுவது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

"Oliyum Oliyum"  - The programme of film songs sequences - Each one song from one movie - the collections of  songs on topical basis -  with a presents like (Rangoli which was telecasting in the  National Channel on every Sunday morning by 7.30am) The above said Oliyum Oliyum programme is telecasting every Friday by 19.30 hrs in Pothigai.

It is a famous chunk Oliyum Oliyum in Tamilnadu. The collections of fees free songs from various Tamil movies except A certificate movies only on royalty contract for one year contract Payment only.

 

Rate this item
(10 votes)

About Us

DD Podhigai is Doordarshan's Tamil language regional channel. It is broadcasted both terrestrially and via satellite.

  SiteLock 


HITS: free website counter

Other Group Sites

   
     
    

Podhigai on Other DTH

Ch Num: 516 Ch Num: 808  
Ch Num: 907 Ch Num: 122  
Ch Num: 701 Ch Num: 553

Feedback