Ilamai Idho Idho

26 May 2015
840 times

“Ilamai Idho Idho” is a very entertaining and colourful youth programme which showcases the fresh amazing talents of the younger generation.

If comprises of a variety of trendy dances, skits, fusion and western music, fashion parade, pantomime, magic show, mimicry, rangoli, sketching, art work and various other fresh young talents.

These programmes not only provide entertainment but highlight different themes such as love, peace, environment, communal harmony to instill good moral values in modern day youth.

They are produced with a backdrop of psychedelic modern sets to colourful lighting in both studio and outdoor locations.

frequency: Saturday 11 a.m

Duration: One hour.

சனிக்கிழமைதோறும் முற்பகல் 11 மணி முதல் 12 மணி வரை இடம்பெறும் இந்த இளமை ததும்பும் நிகழ்ச்சியில் திறமையுள்ள இளைஞர்களின் கலைத்திறனை வெளிப்படுத்தும் வகையில் பல்சுவை நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன.

இத்தகைய பல்சுவை நிகழ்ச்சிகளில் நடனம், குறுநாடகம், இசைச் சங்கமம், மேற்கத்திய இசை, நவநாகரீக ஆடை அணிவகுப்பு, நகைச்சுவை நிகழ்ச்சிகள், தந்திரக் காட்சிகள், பலகுரல் நிகழ்ச்சிகள், கோலம், வரைகலை மற்றும் இளைஞர்கள் பங்கேற்கும் சுவையான நிகழ்ச்சிகள் இடம்பெறும்.

இத்தகைய நிகழ்ச்சிகள் பொழுதுபோக்காக மட்டும் அமையாமல், காதல், உலக அமைதி, சுற்றுச்சூழல், சமுதாய ஒற்றுமை போன்ற நல்ல குணங்களையும் நன்னெறிகளையும் சமூகத்திற்கும் எடுத்துக்காட்டும் நிகழ்ச்சியாகவும் அமைகின்றன.

இந்த நிகழ்ச்சிகள் நவீன பின்னணியில் சிறப்பான அரங்க வடிவமைப்புடன் கூடிய படப்பிடிப்பு அரங்கங்களிலும், இயற்கை எழில் கொஞ்சும் வெளிப்புற இடங்களிலும் படமாக்கப்படுகின்றன.

Rate this item
(3 votes)

About Us

DD Podhigai is Doordarshan's Tamil language regional channel. It is broadcasted both terrestrially and via satellite.

  SiteLock 


HITS: free website counter

Other Group Sites

   
     
    

Podhigai on Other DTH

Ch Num: 516 Ch Num: 808  
Ch Num: 907 Ch Num: 122  
Ch Num: 701 Ch Num: 553

Feedback