Sponsor 2017

பொதிகை மற்றும் DD - 1 மண்டல ஒளிபரப்பு அலைவரிசைகளில் ஒளிபரப்பாகும் வண்ணம். விளம்பரதாரர் நிகழ்ச்சிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான விண்ணப் படிவங்களை 20.07.2017 முதல் தூர்தர்ஷன் அலுவலகத்தின் வேலை நாட்களில் காலை 10.00 மணி முதல் மாலை 5,00 மணி வரை ரூபாய் 100/- செலுத்திப் பெற்றுக்கொள்ளலாம்.

மாதிரி வடிவ நிகழ்ச்சியுடன் நிரப்பப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 04.08.2017 ( வெள்ளிக்கிழமை ) மாலை 4.00 மணி.

 

அணுக வேண்டிய முகவரி

இயக்குநர்

விளம்பரதாரர்   நிகழ்ச்சி பிரிவு

'பொதிகை' தொலைக்காட்சி நிலையம்

சுவாமி சிவானந்த சாலை

சென்னை - 600 005.

 

     மேலும் www.ddpodhigai.org.in என்ற இணைய தளத்திலும் காணலாம்.

About Us

DD Podhigai is Doordarshan's Tamil language regional channel. It is broadcasted both terrestrially and via satellite.

  SiteLock 


HITS: free website counter

Other Group Sites

   
     
    

Podhigai on Other DTH

Ch Num: 516 Ch Num: 808  
Ch Num: 907 Ch Num: 122  
Ch Num: 701 Ch Num: 553

Feedback