Which is telecast on Saturdays at 9.30 pm. This is a programme which showcases dominate films and film personalities of various fields since the era of talking movies. Clippings from various films during the past 8 decades which have captured the minds and hearts of tamil audiences are shown in the programme. This is not only enables the elder generation to recollect their fond memories but also keeps the younger generation interested because clippings from latest movies are also shown
This prog is interspread with interviews and reactions with yesteryear and current film personalities.
இந்த நிகழ்ச்சி ஒவ்வொரு சனிக்கிழமையும் இரவு 9.30 முதல் 10 மணி வரை ஒளிபரப்பாகிறது.
சினிமா தோன்றிய காலம் முதல் திரை உலகில் மின்னும் நட்சத்திரங்களான நடிகர்கள், நடிகையர், திரைமறைவுக் கலைஞர்கள் என திரையுலகப் பிரபலங்கள் பங்கேற்கும் இந்த நிகழச்சியில், ரசிகர்களின் நெஞ்சில் நீங்கா இடம்பெற்ற, கடந்த 80 ஆண்டு காலத்தைய திரைப்படங்களில் இடம்பெற்ற படக் காட்சிகள் இடம்பெறுகின்றன.
இந்த நிகழ்ச்சியைப் பார்க்கும் முதிய சமுதாயத்தினர் தங்கள் கடந்த காலத்தின் பொன்னான தருணங்களை நினைவுகூர்ந்து மகிழ்கின்றனர். சமீபத்திய படங்களின் காட்சிகளும் இடம்பெறுவதால், இளைய சமுதாயத்தினரும் இந்த நிகழ்ச்சியை விரும்பிப் பார்க்கின்றனர்.
படக் காட்சிகளின் இடையிடையே பல்வேறு திரையுலகப் பிரபலங்கள் தங்கள் திரையுலக அனுபவங்களை நம்முடன் பகிர்ந்துகொள்கின்றனர்.