Print this page

Folk Art

26 May 2015
1524 times

performing arts of rural peasants performed at night after their day long toiling under hot tropical sun is to rejoice themselves by dancing and singing mythological stories and on social themes. There are more  Lavani,  Thevarattam etc., in Tamilnadu but many of them are now in extinct. Few of these arts alive now and they are performed only during village temple festivals. To keep these arts alive and to retrieve, Doordarshan Podhigai has brought these non classical native arts to public awareness and help the performers living poorly for the sake of their native art. This programme is scheduled at every Tuesday at 9.30 A.M.

கொளுத்தும் வெயிலில் நாளெல்லாம் உழைத்துக் களைத்து வீடு திரும்பும் விவசாயிகள் தங்கள் களைப்பைப் போக்கும் விதமாக புராணக் கதைகளையும் சமுதாய சிந்தனைகளையும் அடிப்படையாகக் கொண்டு ஆடும் பல்வேறு கிராமிய நடனக் கலைகளின் சங்கமம் தான் கிராமிய மணம்.

லாவணி, தேவராட்டம் போன்ற அரியவகை நடனங்களும் இதில் இடம்பெறுகின்றன.  சிலவகை நடனங்கள் கிராமங்களில் கொண்டாடப்படும் திருவிழாக்களில் அரங்கேறுவது வழக்கம்.  இந்த நடனக்கலைகளை அழியாமல் காக்கவும், இக்கலைகளைப் பொக்கிஷமாகப் பாதுகாக்கும் கிராமியக் கலைஞர்களின் பொருளாதாரத்தை உயர்த்தவும் பொதிகை இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து வழங்கி வருகிறது. 

ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணி முதல் 10 மணி வரை கிராமிய மணம் நிகழ்ச்சி இடம்பெறுகிறது.

Rate this item
(4 votes)

Related items