Print this page

Sirippu Vedigal

01 Jun 2015
1794 times

This programme starts with the anchor explaining the programme and follows with a joke/comedy story. Then comedy clippings from Tamil Cinema are played. The anchor intervenes with another joke. Another comedy clipping is played. The programme ends with anchor with closing details.

நிகழ்ச்சித் தொகுப்பாளரின் நகைச்சுவைத் துணுக்கு அல்லது கதையுடன் நிகழ்ச்சி தொடங்குகிறது.  பின்னர் திரைப்படங்களில் இடம்பெறும் நகைச்சுவைக் காட்சிகள் இடம்பெறுகின்றன.  சில காட்சிகள் தோன்றியபின் மீண்டும் தொகுப்பாளர் வந்து மற்றொரு துணுக்கைக் கூற, பின்னர் வேறு ஒரு நகைச்சுவைக் காட்சி ஒளிபரப்பாகிறது.

நகைச்சுவைக் காட்சிகளின் இறுதியில் தொகுப்பாளரின் சுவையான முடிவுரை இடம்பெறுகிறது.

Rate this item
(38 votes)

Related items