Print this page

Varalatrin Chuvadugal

01 Jun 2015
1403 times

It is to highlight the importance place in an around Tamilnadu in connection with historical events culture and Tamil linguistically.

To highlight the life history of an important personalities. Those who are participated in freedom struggle and an important role in social reformation etc.,

The aim of the programme is to highlight such personalitys achievement and to know the younger generation.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள், மொழிக்குச் சிறப்பு சேர்க்கும் இடங்கள் ஆகியவை இந்த நிகழ்ச்சியில் இடமபெறுகின்றன.

பல்வேறு சரித்திர நாயகர்களின் வாழ்க்கை வரலாறு, இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்ற தியாகிகளின் வாழ்க்கை வரலாறு, சமுதாய சீர்திருத்தங்களில் இடம்பெற்ற தலைவர்களின் விவரங்கள் ஆகியவை இடம்பெறுகின்றன.

இத்தகைய வரலாற்று நாயகர்களின் சாதனைகளை இந்த காலத்து இளைஞர்களுக்கு விளக்கும் விதமாக இந்த நிகழ்ச்சி அமைந்துள்ளது.

Rate this item
(2 votes)

Related items