Sponsor 2017

விளம்பரதாரர் நிகழ்ச்சிகளுக்கான ஒர் அறிவிப்பு


பொதிகை மற்றும் DD-1 மண்டல ஒளிபரப்பு அலைவரிசைகளில்
ஒளிபரப்பாகும் வண்ணம் / விளம்பரதாரர் நிகழ்ச்சிகளுக்கான
விண்ணப்பங்கள்    வரவேற்கப்படுகின்றன.


இதற்கான விண்ணப்பப் படிவங்களை 08.01.2018 முதல்
சென்னை தூர்தர்ஷன் அலுவலகத்தின் வேலை நாட்களில் காலை 10
மணி முதல் மாலை 5 மணி வரை ரூபாய் 100/- செலுத்திப் பெற்றுக்
கொள்ளலாம்.

ஒரு தயாரிப்பு நிறுவனத்திற்கு ஒரு நிகழ்ச்சி மட்டுமே அனுமதி
வழங்கவிருப்பதால் தயாரிப்பாளர் ஒவ்வொருவரும் ஒரு விண்ணப்பம்
மட்டுமே தர வேண்டும்.


மாதிரி வடிவ நிகழ்ச்சியுடன் நிரப்பப்பட்ட விண்ணப்பங்கள் வந்து
சேர வேண்டிய கடைசி நாள்:


31.01.2018 புதன் மாலை 4.00 மணி.

 

மேலும் www.ddpodhigai.org.in என்ற இணையதளத்திலும்

காணலாம்.

 

அணுக வேண்டிய முகவரி

 

இயக்குநர்

விளம்பரதாரர்   நிகழ்ச்சி பிரிவு

'பொதிகை' தொலைக்காட்சி நிலையம்

சுவாமி சிவானந்த சாலை

சென்னை - 600 005.

 

     

About Us

DD Podhigai is Doordarshan's Tamil language regional channel. It is broadcasted both terrestrially and via satellite.

  SiteLock 


HITS: free website counter

Other Group Sites

   
     
    

Podhigai on Other DTH

Ch Num: 516 Ch Num: 808  
Ch Num: 907 Ch Num: 122  
Ch Num: 701 Ch Num: 553

Feedback